காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

காற்றாலைளுக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியுடன் மக்கள் தமது எதிர்பினைத் தெருவிக்கின்றமையும் முக்கியமானது. எவ்வித விலைமனுகோரலும் இன்றி பரிய அளவிலான காற்றாலைகள் சுமார் 300ற்கு மேற்பட்டவைகளை எவ்வாறு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்விகள் காணப்படுகின்றது. இந்திய நிறுவனம் இலங்கை தனியார் கம்பனிகள் இதில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தமது வருமானங்களை மக்களின் அக்கறையில் வழங்குவார்களா? இல்லை குறித்த மன்னார் மாவட்டத்தின் பூர்வீக தொழில்கள் ஆன கடல் மற்றும் விவசாயத்தினை அழிக்க பேகின்றார்கள் அதனுடாக நிலத்தடி நன்நீர் இருப்பில் … Continue reading காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)