மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை மையமாக கொண்ட பிரதேசமாகும். இயற்கையாகவே இவ் மாவட்டத்தின் அமைவும் காலநிலைகளும் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பினை நல்கும் விதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசியாவின் மிக பாரிய கண்டல்நிலம் மன்னார் விடத்தல் தீவு என்னும் பிரதேசத்தில் காணப்படுகின்றது. மத்திய ஆசியாவின் பறவைகளுக்கான மையமாகவும் காணப்படுகின்றது. மன்னார் வளைகுடாவில் மிக விரிவான திட்டுகள் மற்றும் கடல் கடல் புல் படுக்கைகள் உள்ளன. மன்னார் வளைகுடாவின் தென்பகுதியில் உள்ள பாறைகளான கந்தகுளிய மற்றும் தலவில போன்றவை நாராவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. … Continue reading மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)