அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு!!

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். குருந்தூர் மலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வழங்கப்பட்ட கட்டளைகளை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா உள்ளிட்ட இனவாதிகள் நாடாளுமன்றில் நீதிபதிக்கு எதிராக வெளிப்படையாக மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. Download WordPress Themes FreeDownload WordPress … Continue reading அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு!!