கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா முருகதாஸ் நேற்றுவரை சிரித்தபடி நிஜமாய் இருந்தவரே! கண்மூடி விழிப்பதற்குள் கதை முடிந்து போனதெங்கே ஈவிரக்கமில்லா காலனவன்.. ஊதிய பலூனில் ஊசி துளைத்தது போல் உங்கள் மறைவுச் செய்தி கேட்டு உதிரமே உறைந்தது நின்றவர் அழுகின்றனர், நினைத்துமே அழுகின்றனர்.. உள்ளத்தால் நாமெல்லாம் எண்ணி எண்ணி அழுகின்றோம் நித்தமும் உம் உருவம் நினைவில் வருகையிலே நீராண்ட மனம் எல்லாம் நிஜம்தானா??? வையகம் தன்னில் வாழ்வாங்கு … Continue reading கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ)