;
Athirady Tamil News

சுவிஸ் கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

சுவிஸ் கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும் சுவிஸில் ( Koniz Bern) வசிப்பவர்களுமான திருமதி.கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது 50 ஆவது பிறந்தநாள் (31.10.2021 ) இன்றையதினம் தாயக உறவுகளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

கேதீஸ்வரன் சசிவதனியின் 50 ஆவது பிறந்தநாளுக்கு மட்டக்களப்பு உன்னிச்சை ஆறாம்கட்டை கிராமத்தில் வயதான மக்களுக்கான வாழ்வாதார உதவிகளாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.