;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்.போதனாவிற்கு விஜயம்!! (படங்கள்)

0

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும், தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி அமையம் (Australia Medical Aid Foundation) உதவிகள் பற்றியும் பேசப்பட்டதாக , யாழ்.போதனா வைத்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.