;
Athirady Tamil News

வவுனியாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஐயம் ; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!! (படங்கள்)

0

எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச வவுனியா மாவட்டத்திற்கு இன்று வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மாவட்டத்தில் மதஸ்தலங்கள் வழிபாடு , உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு , வைத்தியசாலை விஐயம் , ஊடக சந்திப்பு , மக்கள் சந்திப்பு , பிராந்திய காரியாலயம் திறப்பு விழா போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையிலே வைத்தியசாலை வளாகம் , ஏ9 வீதி , வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி , குருமன்காடு போன்ற பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.