;
Athirady Tamil News

கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

14ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து தேர்த்திருவிழா இடம்பெற்றது.

நாளைய தினம் சனிக்கிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.