;
Athirady Tamil News

சிகரெட்டின் புதிய விலை வெளியானது !!

0

அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) முதல் 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளன.

வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுபானம், சிகரெட் விலை உயர்கிறது !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.