;
Athirady Tamil News

முன்கூட்டியே முடிவடைந்த கொழும்பு பங்குச் சந்தை!!

0

கொழும்பு பங்குச் சந்தையின் நாளந்த வர்த்தகம் இன்று (06) முன்கூட்டியே முடிவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் முன்னணி விலைக் குறியீடான S&P SL20 முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 5%க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.