;
Athirady Tamil News

ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்!! (வீடியோ படங்கள்)

0

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது .

ஹாட்லிக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி அறிமுக விழாவில் முதன்மை விருந்தினராக பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் கலந்து கொண் டார் . நிகழ்வில் பாடசாலை உப அதிபர், ஆசிரியர் கள் , நலன்விரும்பிகள் , பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.