;
Athirady Tamil News

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு !!

0

கம்பஹா பிரதேசத்தில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.