;
Athirady Tamil News

பருத்தியடைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய Jaffna Yarl Orient!! (படங்கள்)

0

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை லயன்ஸ் கழகம் Jaffna Yarl Orientஇனால் பருத்தியடைப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

தலைவர் லயன் கணுஜன் MJF தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்டம் 306B1 Deputy GLT coordinator லயன் ம.மயுரதன் MJF. மற்றும் சுகாதார பரிசோதகர் லயன் சன்சீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.