ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

அரசாங்கத்துக்குள் ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் உள்ளனரா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பேராயர் பேசுகையில் அவரை அவமதிக்கும் வகையில் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர் என்றும் உடனடியாக வெளிப்படையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பக்கச்சார்பற்ற, … Continue reading ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?