;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை நோக்கி வரும் போர்க்கப்பல் ; ஈரானின் மிரளவிடும் எச்சரிக்கை

0

ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

அதன்படி, போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தப் படை வலியுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியைத் தடுத்துள்ளது என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையின் பின்னணியில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சட்டம் போர்க்கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சாதாரணக் கப்பல்கள் பாதிக்கப்படாது என்றும் அந்தப் படை மேலும் கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.