;
Athirady Tamil News

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74…

ஆந்திரா கனமழை – பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு…!!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி…

ஜெர்மனியை விரட்டும் கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை…!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 111 பேருக்கு…

இந்தியாவிடம் அவசரக் கடன் பெற தீர்மானம் !!

எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரை அவசரக் கடனாகப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஏற்கெனவே…

திருமணம் செய்வோர் தொகையில் பாரிய வீழ்ச்சி !!

திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக்…

கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன !!

சீரற்ற வானிலையால் ரயில் பாதைகள் சேதமடைந்ததன் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் நாளையிலிருந்து (21) வழமைக்குத் திரும்பும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரம்புக்கனையிலிருந்து பலன…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு….!!

2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும், இதற்கான ஒழுங்குகள்…

பிரதானமாக சீரான வானிலை இன்று…!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கான அறிவிப்பு!!

கொவிட் தொற்றை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாத இறுதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க…

ராஜஸ்தான் அமைச்சரவை ராஜினாமா – நாளை அமைச்சரவை மாற்றம்…!!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய…