;
Athirady Tamil News

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு…!!

சீனாவின் கிழக்கே ஜியாங்சி மாகாண பகுதியில் நன்சாங் நகரில் ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.…

யாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்…!.

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது இன்று (15) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்!!

கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு…

அதிரடி அறிவிப்பு வெளியானது !!

லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை 3, 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம்…

விடுமுறை கழிக்கும் நேரமல்ல !!

ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று…

55 சதவீதத்தினருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மந்திரி தகவல்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் இந்த திட்டம், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில்…

துருக்கியில் தீ விபத்து – 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி…!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் எசென்யுர்ட் மாவட்டத்தில் 5 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடித்தளத்தில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.…

உத்தரகாண்ட் சுகாதாரத்துறை மந்திரி பயணித்த கார் விபத்து..!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அவருடன் உத்தரகாண்ட் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு தலைவர் மத்வார் சிங் ராவத்…

ஹெய்தியில் சோகம்: பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழப்பு…!!

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை…

சமூகத்திற்கு நல்லதை சொல்லுங்கள்: திரைப்படத்துறையினருக்கு வெங்கையா நாயுடு…

பாலிவுட் திரைப்பட உலகின் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான மறைந்த ராஜ் கபூர், இந்திய திரைப்பட உலகிற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் "ராஜ் கபூர் தி மாஸ்டர் அட் ஒர்க் " என்ற புத்தகத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரைப்பட…