;
Athirady Tamil News

மஹிந்தானந்த அளுத்கமகே CID யில் ஆஜர்!!

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பாராளுமன்ற…

வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி…

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க…

புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் நியமனம்..!!

இந்திய கடற்படை தளபதியாக பதவி வகித்து வருபவர் கரம்பீர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்ற இவர், நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம்…

பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள்…!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான…

நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும்…!!

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமேல் மேல்…

மும்பை குண்டுவெடிப்பு சதிகாரர்களுடன் வியாபாரம் செய்யலாமா? – நவாப் மாலிக்கிற்கு…

சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். இரு…

மன்னார் வளைகுடாவில் சிக்கிய அரிய வகை பறவை மீன்…!!

கீழக்கரை கடல் பகுதியில் முத்துராஜ் நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் வலையில் இறக்கைகளுடன் அரிய வகை சிறிய ரக மீன் சிக்கியது. வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தில் இறக்கைகளுடன் கூடிய இந்த வகை மீன் ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக…

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை தடுக்க வேண்டும்- டி.டி.வி.…

அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம்…

வெள்ளத்தில் சென்னை: 6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- ஐகோர்ட்…

சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை அகலப்படுத்துவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு…

பீகாரில் தொடரும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது.…