;
Athirady Tamil News

முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும் !! (மருத்துவம்)

முடக்குவாதமும் உணவுப் பழக்கமும் எப்படித் தொடர்புடையன என்பது பற்றி பல காலமாக மருத்துவ அறிவியல் உலகம் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டு உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மட்டு​மே, அந்த வலி, வேதனை எப்படி இருக்கும் என்று தெரியும். சில சமயம்…

சுற்றுலா வீசா மூலம் செல்ல இனி தடை !!

சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை,…

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி…

பருத்தித்துறையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்!! (படங்கள்)

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , பருத்தித்துறை பொலிஸாரினால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் மற்றும்…

சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு; ஒரு வீடு பகுதிகளவில் சேதம் – 14…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுடன், ஒரு வீடு…

தெல்லிப்பளையில் வீடுடைத்து திருடிய குற்றத்தில் 20 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து அங்கிருந்த…

யாழில். துணைத்தூதரகம் தாக்கப்பட்டதற்கு சி.வி.கே. கண்டனம்!!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர்சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய…

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம் !!

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த…

சிகரெட் வரியை 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் !!

கடந்த சில ஆண்டுகளில், முறையான வகையில் சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84 சதவீத பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பெனிக்கு சொந்தமான இலங்கை புகையிலை நிறுவனம் எனப்படும் பன்னாட்டு நிறுவனம் சிகரெட்டுக்கான…

நாளைய உலகம் எங்கள் பொறுப்பு” போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்.!!…

கல்வி சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்ற போதைவஸ்துவினை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்பு; கணவன் கைது!!…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான…

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு!! (படங்கள்)

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்படுகின்றன. தமிழருவி த.சிவகுமாரன்…

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக வேதநாயகன் நியமனம்!!

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்று(11) முதல்…

அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம் !!

சீரற்ற காலநிலை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த…

மழை மேலும் அதிகரிக்கும் !!

நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ள தமிழகப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…

மக்களிடம் நூதன திருட்டில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம்??

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான "வன்னி கோப் சிட்டி" விற்பனை நிலையத்தில் உணவுப்பொருட் கொள்வனவிற்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் தெளிவின்றிக்…

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு; சட்டத்தரணி மற்றும் முன்னாள் அதிபர்…

யாழ்ப்பாணம் - அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மற்றுமொரு ‘மன்னிப்பு’ நாடகம்!! (கட்டுரை)

பொது வாழ்க்கையிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி ‘மன்னிப்பு' என்பது ஓர் உயரிய விடயமாகும். ஆனால், மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு குற்றத்தை, மீண்டும் செய்து விட்டு திரும்பவும் மன்னிப்புக்காக வந்து நிற்பது மன்னிப்புக்கும் அழகல்ல; மன்னிப்பு…

பல நோய்களை தீர்க்கும் முடக்கற்றான் கீரை!! (மருத்துவம்)

முடக்கற்றான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கற்றான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும் உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக…

யாழில்.குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!!

குடைக்குள் வாளை மறித்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற…

பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!!

நேற்று வியாழக்கிழமை(09.11.2022) காலை-8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை(10.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின்…

தீவகத்தில் பட்டபகலில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர் !!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற…

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம் கையளிப்பு!!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் " அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை வடக்கு கிழக்கு…

யாழ்ப்பாணத்தில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை தேடப்படுகிறார்!!

யாழ்ப்பாணம் – கரம்பன் பகுதியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் சிறுமியின் தந்தை தேடப்படுகிறார். கரம்பனில் தனது 4 வயது மகளை தந்தை ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சிறுமியை தாக்கிய…

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்று நவம்பர் 10 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன்…

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்(…

ஐஸ் போதைப்பொருள் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்!!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10)…

பகடிவதை புகார்களை இனி சீ.ஐ.டி விசாரிக்கும்!!

பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்படும் பகடிவதைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) அனுப்பி வைக்குமாறு, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்று (10)…

செல்லுபடியாகும் வீசாவை வைத்துள்ளாரா டயானா?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், செல்லுபடியாகும் வீசாவை அவர் வைத்துள்ளாரா என்பதை உடனடியாக விசாரித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இன்று (10)…

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின்பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு ரூபாய்…

80 இலட்சம் ரூபாய் மோசடி: விளக்கமறியலில் அருட்தந்தை!!

80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து…

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!!

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், காணாமல்…