;
Athirady Tamil News

புற்று நோயை எளிதில் ​போக்கலாம் !! (மருத்துவம்)

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை…

கண்டுகொள்ளப்படாத முஸ்லிம்கள் மீதான மீறல்கள்!! (கட்டுரை)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மனித உரிமைகள் மீறல்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. இம்முறை பேரவையின் அமர்வில், ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமாறுகால நீதியை…

மர்மமான முறையில் உயிரிழந்த பௌத்த பிக்கு!!

சீதுவ பிரதேசத்தில் மர்மமான முறையில் விஹாரைக்குள் உயிரிழந்திருந்த பௌத்த பிக்குவின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். வெந்தேவ ரத்தொழுவ ஸ்ரீ நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெடகமுவே மாநாயக்க தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

அமெரிக்க இந்திய ஜப்பான் அவுஸ்திரேலிய தூதுவர்கள் சந்திப்பு – இலங்கை குறித்து…

இந்தியா அவுஸ்திரேலிய ஜப்பான் தூதுவர்கள் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கையிலும்…

பாராளுமன்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…

39% பேர் போதிய உணவு உண்பதில்லை!!

சுமார் 8.7 மில்லியன் இலங்கை மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது…

ஆடியபாதம் வீதியில் கடை உடைத்து களவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல கட்டணங்களில் மாற்றங்கள் !! (PHOTOS)

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் கசூரினா கடற்கரையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.…

மண்ணெண்ணை விலையினை குறைத்தால் வடக்கில் மீன் விலை குறைக்க முடியும்!!

மண்ணெண்ணை விலையினை குறைத்தால் வடக்கில் மீன் விலை குறைக்க முடியும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார் வடக்கு மாகாண ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகள்…

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் !! (PHOTOS)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள்…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம்…

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்தது !!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாய் ஆகும். எனினும் சந்தையில் கோழி…

மீண்டும் வரிசை யுகம் தொடருமா?

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று…

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகள் இரத்து!!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பான புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும்…

கொரிய நாட்டில் அதிக தொழில்வாய்ப்பு!!

கொரிய நாட்டில் வெல்டிங் மற்றும் கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இதற்கு கொரிய மொழிப்புலமை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றார். அரசாங்கத் தகவல்…

காதலன் கண்டிப்பு; ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில், காதலன் கண்டித்ததினால் காதலியான ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியை,…

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு தொடர்பில் சர்ச்சை!!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம்,…

வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் இளைஞன் கைது ; குறி சொல்ல பயன்படுத்தப்படும் வாள்களாம்!!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் ஒருவனை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் நேற்றைய தினம்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது- கல்முனை விசேட அதிரடிப்படையினரால் விசாரணை…

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(13) இரவு…

போதைப்பொருளுடன் நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை 61 கிராம் போதைப்பொருளுடன் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது…

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் சிசு உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு தாய்ப்பால் புரக்கோரி உயிரிழந்துள்ளது. மயிலிட்டி வடக்குப்பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்துள்ளது. குறித்த தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு…

உணவு பாதுகாப்பு தேசிய திட்டம்: ஜனாதிபதி நடவடிக்கை!!

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி…

சீன தூதுவர் முக்கிய சந்திப்பு!!

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு…

கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும்…

ஆட்சேர்ப்பு குறித்து மீளாய்வு செய்ய குழு !!

அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பிரதமரின் செயலாளர்…

காரில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட வயோதிபப் பெண் !!

பண்டாரகம, களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் இன்று (13) காலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கார் வீதியை விட்டு விலகி அதே திசையில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் பின்னால் மோதியதில் இந்த விபத்து…

இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரல்!!

உதயவாழ்வு சமூக மேம்பாட்டு மையத்தால் வட்டுக்கோட்டை இணைச்செயலகத்தில் வருடாவருடம் நடத்தப்படும் இலவச தையல் பயிற்சிநெறி ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத கால இந்தப் பயிற்சிநெறிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க…

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள்…

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தகவலிலேயே பனை அபிவிருத்திச் சபை…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

யாழில் தொழில் தேடுவோருக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

யாழ் மாவட்டத்தில் தொழில் வேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர்களை பதிவு செய்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். குறித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், “அதிரடி” இணையம் மீது…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், "அதிரடி" இணையம் மீது தாக்குதல்.. (படங்கள்) கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகசபைக்குள் நடைபெற்று வரும் குளறுபடிகள் அனைத்தும் யாவரும் அறிந்ததே, இதனை…

ஜனாதிபதியிடம் பஃப்ரல் அதிரடி கேள்வி !!

திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) கேள்வி…