கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா.. —————————- கரவேட்டிக் கள்ளர் கண்ணகை அம்மனையும் தூக்குறாங்கள்…… பலகோடி செலவு செய்து கோயிலைக் கட்டி பெருமெடுப்பில் கும்பாபிசேகம் செய்தார்கள் கண்ணகிபுரத்து பண முதலைகள்.. இவர்கள் செய்த அடாவடி தில்லாலங்கடி வேலைகளைப்பார்த்து கண்ணகித்தாயே எழுந்து மீண்டும் மதுரைக்கே போயிருப்பா அவளவு விளம்பரம் வீண் செலவுகள் அதைவிட முழுமையாக கோயில் வேலையும் முடியவில்லை.. சரி விடையத்துக்கு வருவோம் 2025ம் ஆண்டிற்கான மகோற்சவப் பெருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவு … Continue reading கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..