ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ) கனடா வாழ் உறவுகளான ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு ஆனந்தமாக கொண்டாடப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################# கனடா வாழ் உறவுகளான உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வை முன்னிட்டு, அவர்களின் நிதி பங்களிப்பில் வழமை போலவே வவுனியா மணிப்புரத்தில் உள்ள ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு விசேடமாக திருமணத் தம்பதிகளின் சார்பில் … Continue reading ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)