சுவிஸ் கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)

கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################# யாழ் சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களும் புளொட் தோழருமான பாபு என அழைக்கப்படும் சித்திரவேல் ஹேமா தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் கிஷாந்த் தனது பதினெட்டாவது பிறந்த நாளில் செக்கட்டிப்புலவு கிராமசேவகர் பிரிவில் செல்வா நகர் கிராமத்தின் சுற்றுப்புர கிராமங்களில் வாழும் மாணவ மாணவியர்களுக்கு நல்லின பழமர நாற்றுக்களை வழங்கி கொண்டாடினார். செல்வாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள கிராம … Continue reading சுவிஸ் கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)