புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவு நான்காம் வாட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவரும், கொழும்பு வெள்ளவத்தையில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான “கிளாக்கர்” என அழைக்கப்படும் அமரர் செல்லையா கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதியினை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமத்தில் சிறப்பு ஆத்மசாந்தி வழிபாட்டுடன் தானம் வழங்கியதுடன் தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. விசேட ஆத்மசாந்தி வழிபாட்டில் கலந்து கொண்ட உறவுகளுக்கு அவ்விடத்திலே மதிய உணவு … Continue reading புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)