கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ)

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ) #################################### கனடாவில் பிறந்து கனடாவிலே வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணித்த ஹரன் என செல்லமாக அழைக்கப்படும்ஆறுமுகம் மோகன் மதிகரன் அவர்களின் இறுதிப் பயணத்தில், “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” தாயக உறவுகளின் பசியினைப் போக்கிய, சுவிஸ் லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு.இலக்ஸ்மணன் அவர்களின் மகனும், அமரர்.ஹரனின் உடன்பிறவா சகோதரனுமாகிய திரு.லவன், தனது நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக … Continue reading கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ)