;
Athirady Tamil News

09.07.2023 இல் சுவிஸ் சூறிச் மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)

0

09.07.2023 இல் சுவிஸ் சூறிச் மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே..

34வது *வீரமக்கள் தினம்*
09 யூலை 2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் ஒருமணி முதல் மாலை ஆறு மணிவரை.(13:00 – 18:00)
விழா நடைபெறும் மண்டபம்..
“சூரிச் “Unter Affoltern” மண்டபம்”
(மண்டபத்தின் புதிய முகவரி..)

GZ Affoltern – Zürcher Gemeinschaftszentren
Bodenacker 25, 8046 Zürich

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களைப் புறம் சேர்ப்போம்”

மேற்படி வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தம்முயிரை ஈர்ந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, ஈகைச்சுடரேற்றல், மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றைத் தொடர்ந்து, நடனம், நாட்டியம் இன்னிசை உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

எம் உயிரைக் காக்க, தம் உயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூரும் வருடாந்த மக்கள் நினைவு நாள்.✊

”எழுந்து வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள்”

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
புளொட் சுவிட்ஸர்லாந்துக் கிளை

தொடர்புகளுக்கு..
078 916 71 11, // 076 445 41 12, // 079 210 45 66, // 079 109 63 42, // 079 349 73 93, // 078 957 12 75, // 076 584 81 52, // 079 940 19 82, // 079 847 22 51, // 078 323 46 78, // 077 948 52 14,

09.07.2023 இல் சுவிஸ் சூறிச் மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்) VIDEO

You might also like

Leave A Reply

Your email address will not be published.