உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா…!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது . இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்நிலையில், உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியுள்ளோம் என ரஷ்ய ராணுவப் படை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, … Continue reading உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா…!!