இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும். ஆகவே நெருக்கடிக்கு மத்தியிலும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலாநிதி ஜயம்பக்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவையை குறைத்து, பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்களை கையாளக்கூடிய நிபுணர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அமைச்சரவையுடன் இணைத்து இன்றைய நிலைமைகளை கையாள … Continue reading இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!