ஊரடங்கு அமுல் !!

ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் ​அறிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !! இரும்பு … Continue reading ஊரடங்கு அமுல் !!