’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதனால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி, திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வுகாண பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !! ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா … Continue reading ’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!