’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டுமென தன்னிடம் கோரிக்கை விருத்திருந்தாத சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் பாராளுமன்றக் கலாசாரம் நீடித்தால், அடுத்த வாரம் பாராளுமன்றமும் இல்லாதுபோகுமெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசப்படுகிறது, இது தொடர்பில் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென நான் பொலிஸ்மா … Continue reading ’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!