போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இலங்கை அதிபர் மாளிகையை இன்று கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உடமைகளைச் சூறையாடினர். அதிபர் மாளிகையின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். மேலும், அதிபர் இல்ல வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இலங்கை மக்கள் புரட்சி கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். மக்கள் புரட்சியால் கடந்த … Continue reading போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)