100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கையில் புதிய அரசு பொறுப்பு ஏற்றுள்ள சூழலில், நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதிக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இந்த பொருளாதார நெருக்கடி விரைவிலேயே அங்கு அரசியல் நெருக்கடியாகவும் மாறியது. இதனால் அந்நாட்டின் பிரதமர், அதிபர் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இலங்கை இதனால் இலங்கையில் மிகவும் பதற்றமான … Continue reading 100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)