பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

நாட்டின் பொருளாதார நெருக்கடியை விரைவாக தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து அதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால நாடு மேலும் மோசமான பொருளாதா படுகுழிக்குள் விழும் என இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இப்போதுள்ள நிலையில் சில கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எம்மால் மீள முடியும் எனவும், நாடு ஒரு நோயாளியாக மாறியுள்ள நிலையில் வலியுடன் கூடிய சிகிச்சை மூலமாக மட்டுமே அதனை குணப்படுத்த … Continue reading பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!