தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இலங்கையின் தேசிய நிதிக் கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நகர்வினால் வங்கி மூலதனம் பாதிக்கப்படுவதுடன், அவர்களை பிணை எடுப்பதற்காக அரசாங்கம் அதிக கடனில் சிக்க வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தேசிய … Continue reading தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!