;
Athirady Tamil News

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

0

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இலங்கையின் தேசிய நிதிக் கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நகர்வினால் வங்கி மூலதனம் பாதிக்கப்படுவதுடன், அவர்களை பிணை எடுப்பதற்காக அரசாங்கம் அதிக கடனில் சிக்க வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தேசிய வங்கிகளின் மூலதன நிலைகளை வீழ்த்தக்கூடும், இது வங்கித் துறையில் அரசாங்க மூலதன உட்செலுத்தலுக்கு வழிவகுக்கும் என மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு மற்றும் வட்டிச் செலவுகள் அதிகமாக இருப்பதால், தேசிய நாணயக் கடன் மறுசீரமைப்பில் சேர்க்கப்படும் அபாயத்தை ‘CCC’ மதிப்பீடு பிரதிபலிக்கிறது. மேலும் அதைத் தவிர்ப்பது வெளிநாட்டு நாணயக் கடனை வைத்திருப்பவர்களின் மறுசீரமைப்புச் சுமையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதில் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்‌ஷ குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் அரசாங்கத்துடன் ராஜபக்‌ஷ தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்திற்கு பாராளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது. ஆனால் மக்கள்ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.