சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

இனி வருவது உங்களுக்கு கஷ்டமான காலம் என்பதனால் சிறைச்சாலைகளை விஸ்தீரப்படுத்தியும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிகளவில் கொள்வனவு செய்தும் வைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். எத்தகைய ஒடுக்குமுறைகளின் ஊடாகவும் தமது போராட்டங்களை தடுக்க முடியாது என்றும், அவ்வாறு போராட்டங்களை தடுக்க முயன்றால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இணையும் நிலைமையே ஏற்படும் எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் … Continue reading சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!