காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டம் உட்பட ஏனைய போராட்டங்களில் இருந்து லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு விலக முடிவு செய்துள்ளது. தற்போதைய காலிமுகத்திடல் போராட்டத்தை குழுக்கள் மற்றும் சில நபர்கள் தமது அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்ய பயன்படுத்துதால், போராட்டத்தின் பொது நோக்கம் சிதைந்து போயுள்ளது. இந்த விடயம் உட்பட சில விடயங்களை ஆராய்ந்த பின்னர் போராட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லிபரல் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிட்டு சென்றதன் மூலம் காலிமுகத்திடலில் … Continue reading காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!