;
Athirady Tamil News

புங்குடுதீவு உலகமையத்தினரால் உலருணவு வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணி மாதா தேவாலயம் மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டாரம் செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினர் புங்குடுதீவு உலகமையம் தொண்டு நிறுவனத்திடம் விடுத்தவேண்டுகோளுக்கமைய மேற்படி தேவாலயங்களின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வுக்காக ரூபாய் 15700 பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் மேற்படி கொடுப்பனவு வழங்கப்பட்டது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.