6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார். ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார். சுரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஐரோப்பாவில் உள்ள செர்பியாவுக்குச் செல்கிறார். சுரினாம் அதிபர் சான் சந்தோகி அழைப்பின் பேரில் ஜூன் 4 முதல் 6 வரை ஜனாதிபதி சுரினாமில் … Continue reading 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!