;
Athirady Tamil News

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் வெண்கல பத்தக்கம்!! (PHOTOS)

0

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோவை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் குறித்த போட்டி இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.