;
Athirady Tamil News

நதீஷா ராமநாயக்கவிற்கு தங்கப் பதக்கம் !!

0

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதேவேளை, பிரான்ஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் சமித்த துலான் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.