மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் நிறுவப்பட்டுள்ள காற்றாலை உற்பத்திக்கு 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] மக்கள் ஆரம்பத்திலிருந்து தமது எதிர்பினை தெருவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 15MW WIND POWER PROJECT கொண்ட நிலையத்தினை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற இடத்தில் மேற்கொள்ளுமாறு பல அரச அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தியும் அவ் … Continue reading மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)