மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு மக்கள் கடிதம் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras … Continue reading மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)