இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

18வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? நடந்தது என்ன? 24.08.2023 இன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் முகாமையாளர், பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். … Continue reading இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)