மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். பாரிய அளவிலான சுற்றுலாப்பிரதேசங்கள் காணப்பட்ட போதிலும் பேணுதல், அடையாளப்படுத்துதல், தொடர்ச்சியாக பராமரித்தல் போன்றவை அற்ற தன்மையில் உள்ளது. போரின் உச்சகட்ட பாதிப்பில் இருந்து இவ் மாவட்டம் வெளியேறிவரும் தருவாயில் மீண்டும் ஒர் பாரிய அனர்தங்களை எதிர்கொள்ளவேண்டிய தருவாயில் மீண்டும் மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. சுற்றுலாக்கடற்கரையினைக்கூட அடையாளப்படுத்தி மேம்படுத்துவதற்கு நிதிகளையும் தங்கள் ஆலோசனைகளை வழங்காத வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபுரமிருக்க, அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு மாவட்டத்தின் இயற்கை … Continue reading மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)