;
Athirady Tamil News

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!!

0

ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.