கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அப்போது மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறானவர்களையும் கோட்டாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹெக்டர் அப்புஹாமியின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். “ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் … Continue reading கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!