;
Athirady Tamil News

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு..!!

தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அற்ப காரணங்களுக்கெல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை…

இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்..!!

இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து…

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….?..!!

ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது நோய்க்கான உண்டாகும். தண்டுக் கீரையை…

சவுதி பெண்ணிடம் ஆ ஊட்டிகொண்ட எகிப்து வாலிபர் கைது..!!

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இந்நிலையில், சவுதி…

இலங்கையில் அசத்திய ஓவியாவின் கொக்கு நட்ட கொக்கு நட்ட ..!! (வீடியோ)

இலங்கையில் அசத்திய ஓவியாவின் கொக்கு நட்ட கொக்கு நட்ட ..!! (வீடியோ) https://www.youtube.com/watch?v=JBN14GQkR1I https://www.youtube.com/watch?v=gEs_doCJoe0 http://www.athirady.com/tamil-news/news/1198422.html

வவுனியாவில் இரும்பகம் ஒன்றில் தரமற்ற போலிக்கம்பிகள் மீட்பு..!! (படங்கள்)

வவுனியாவில் இன்று (10.09) மன்னார் வீதியிலுள்ள இரும்பகம் ஒன்றில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது தரமற்ற பாவனைக்குதவாத போலியாக தயாரித்த 1500 இருப்புக்கம்பிகள் வவுனியா பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்…

கால போக பயிர் செய்கை ஆரம்பமாவதை முன்னிட்டு விவசாயிகளுடன் விசேட கலந்துரையாடல்..!!

உரும்பிராய் கமநல சேவை நிலையத்தில்,இடம்பெற்ற, கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் 10/9/2018 அன்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் விவசாய பிரதி அமைச்சர்கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இணைந்திருந்தார். இந்த கலந்துரையாடலின் பொழுது…

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மெகபூபா முப்தி அறிவிப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய…

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு..!!

ஜப்பான் நாட்டை கடந்த 4-ந் தேதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல…

வவுனியாவில் 36 பேர் தற்கொலை ! சுகாதார வைத்திய அதிகாரி..!!

வவுனியாவில் இந்த வருடத்தில் 36 பேர் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வவனியா பிரதேச செயலகத்தில்…

நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபர் கைது..!!

சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய அரசின் கேட்ரிங் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அப்பொழுது தேர்வறையில் அரியானாவை சேர்ந்த மனிஷ் (20) செல்போனை…

பிரிட்டனில் முதல் முறையாக… இறந்துபோன மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தையை உருவாக்கிய…

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரே மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தான். இதனால் நிலைகுலைந்துபோன அந்த தம்பதி, தங்கள் மகன் மூலமாக ஒரு வாரிசை பெற்றெடுக்க விரும்பினர். கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம்…

வவுனியாபிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!!

வவுனியாபிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமயில் இன்று (10) நடைபெற்றது இன்றய கூட்டத்தில் கடந்தகூட்டத்தில் பேசப்பட்டவிடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயபட்டதுடன் புதியதிட்டங்கள்…

கேளம்பாக்கம் அருகே ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பஸ் உரசி பலி..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர்.…

ஒரே நாளில் 21 பாதுகாப்பு படையினரை கொன்று தலிபான் பயங்கரவாதிகள் வெறிச்செயல்..!!

ஆப்கானிஸ்தானில் போட்டி அரசை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற பல்வேறு இடங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.…

உ.பி. ஜெயில்களில் கைதிகள் பொழுதுபோக்க எல்.இ.டி. டி.வி. வாங்கப்படுகிறது..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர்.…

இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரெயில்நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு..!!

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இரட்டை…

இராணுவ தளபதியின் மீது குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி..!!

தற்போதைய இராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம்..!!

2019 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான…

இலங்கை தூதுக்குழுவை சந்தித்த மோடி..!!

இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ளனர். இதன்போது இந்திய பிரதமர் மற்றும் இலங்கை சபாநாயகருக்கு இடையில் சுமார் 45…

அண்ணன் இப்போ டாப்புக்குப் போய்ட்டேன்.. நானா சிக்கினா உண்டு.. “அஞ்சான்…

கைது செய்யப்பட்டுள்ள புல்லட் நாகராஜன் வெளியிட்ட 3வது வாட்ஸ் ஆப் ஆடியோவில் மேலும் சில பரபரப்புகளைக் கொடுத்து விட்டே கைதாகியுள்ளார். யார் இந்த புல்லட் என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த சில நாட்களாக சிரிக்க வைத்து விட்டார் புல்லட்…

ஓமந்தையில் முட்டைகளை ஏற்றி சென்ற வாகனம் தடம்புரண்டு விபத்து..!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பகுதியில் கன்டர் வாகனம் ஒன்று இன்று (10.09) காலை தடம்புரண்ட விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுமார் 12 ஆயிரத்திற்கும்…

வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை கண்டித்து நாடு முழுவதும் 28-ந்தேதி கடை அடைப்பு..!!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை சர்வதேச நிறுவனமான வால்மார்ட் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய ஆன்லைன் மார்க்கெட்டில் வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நேரடியாக கால் பதித்தது. இதற்கு வியாபாரிகள்…

யூகோஸ்லாவியா விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்த நாள்: 10-9-1976..!!

1976-ஆம் ஆண்டு பிரிட்டன் விமானம் ஒன்று யூகோஸ்லாவியாவின் சாக்ரெப் என்ற நகரில் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சுமார் 176 பேர் உயிரிழந்தனர். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள் • 1846 - எலியாஸ் ஹோவ் தையல்…

பாலியல் குற்றங்களை தடுக்க சென்னை- 7 நகரங்களில் மகளிர் போலீஸ் படை..!!

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பெண்கள் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்,…

ஆஸ்திரியா அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்ட நாள்: 10-9-1898..!!

பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானார். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும்…

காஷ்மீரில் 360 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர்…

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தவறாக வழி நடத்தப்படும்…

ஏவுகணைகள் இல்லாத ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங் அன் – பாராட்டி நன்றி தெரிவித்த…

வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம்…

யாழில் அட்டூழியங்களில் ஈடுபட்ட நால்வர் கைது..!!

யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகளுக்கு தாக்குதல் மேற்கொண்டும் ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பிலும் நால்வர் நேற்று (09) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு…

கர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி – எடியூரப்பா…

கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளம் அரசில் காங்கிரஸ் மந்திரியாக இருப்பவர் டி.கே. சிவக்குமார். குமாரசாமி ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் தடுத்து அவர்களை பத்திரமாக பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.…

தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது..!!

தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10)…

அலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்..!!

சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ-வர்த்தக சேவையில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் என பலவகையான…

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப்போவதாக கரைச்சி…

கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இன்று(10-09-2018) கரைச்சி பிரதேச…