;
Athirady Tamil News
Daily Archives

3 August 2021

நேற்று முதல் கூடுதலான ரயில்கள், பஸ்கள் சேவையில்!

அனைத்து அரச ஊழியர்களையும் நேற்று (02) முதல் சேவைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், அதிகளவான ரயில்கள் மற்றும் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன்,…

சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்!!

நாங்கள் கடன் பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். அதில் இருந்து மீள வழிதேடாமல் அரசியல் பேசிக் கொண்டே காலம் கடத்தி வருகின்றோம். எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும்…

நாட்டில் மேலும் 74 பேர் கொரோனாவுக்கு பலி!!

நேற்றைய தினம் (02) நாட்டில் மேலும் 74 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,645 ஆக…

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் !!

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம்…

கனடா “கொலம்பியா ராஜாவின்” பிறந்தநாளில், தாலிக்குளம் கிராமத்தில் வாழ்வாதார…

கொலம்பியா ராஜாவின் பிறந்த தினத்தில், தாலிக்குளம் கிராமத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ################################# யாழ் நாரந்தனையைச் சேர்ந்தவரும் கனடாவில் வாழ்பவருமான கொலம்பியா ராஜா என பிரபலமாக அறியப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டி துறையைச்…

வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் நிதியுதவியில் அடைப்பொறி வழங்கல்!! (படங்கள்)

புங்குடுதீவில் வாழ்கின்ற 13 குடும்பங்களின் தன்நிறைவு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் தனிப்பட்ட நிதியில்…

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணண் அவர்களிடம் அறம் அமைப்பினர் மகஜர்!!

யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட உணவகங்களில் Lunch sheet பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு வழியுறுத்தி யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணண் அவர்களிடம் அறம் அமைப்பினர் மகஜர் ஒன்றினை இன்றைய தினம் கையளித்திருந்தார். யாழ்…

நாட்டில் மேலும் 1,406 பேருக்கு கொரோனா!!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.…

இரண்டாவது தடுப்பூசி அடுத்த வாரம்!!

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம், 10 ஆம், 11 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என வைத்திய…

தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதுமண தம்பதிகள் வழிபாடு..!!

ஆடி மாதம் என்றாலே பெண்களுக்கான பிரத்யேக மாதமாகும். இதில் ஆடி மாதம் 18ந்தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இவ்விழா காவிரியின் கரையோர பகுதியில் விசே‌ஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் காவிரி தாய்க்கு காணிக்கை தரும் விதமாக கொண்டாடப்பட்டு…

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றநிலை!!

பத்தரமுல்லை பாராளுமன்ற நுழைவாயிற்கு அருகில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர்…

சற்றுமுன் – கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட 3 பேர் பலி!!

மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு!! (வீடியோ)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

ராஜ்குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து 68 ஆபாச வீடியோக்கள் சிக்கின..!!

சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி ஆபாச படங்கள் எடுத்தது மற்றும் அதை செல்போன் செயலியில் வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த 19-ந் தேதி…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,549 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது.…

அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக…

வேலணை “அமரர் சரஸ்வதி” அம்மாவின் இறுதி கிரியையை முன்னிட்டு வாழ்வாதார உதவி..…

வேலணை "அமரர் சரஸ்வதி" அம்மாவின் இறுதி கிரியையை முன்னிட்டு வாழ்வாதார உதவி.. (வீடியோ, படங்கள்) ################################### யாழ் வேலணையில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவந்த திருமதி ஆறுமுகம் சரஸவதி அவர்கள் கனடாவில் காலமானார். அன்னாரின்…

ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – 600 பேர் கைது..!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.…

புல்லுவெட்டியை வாளாக மாற்றியவர் கைது!!

புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லு வெட்டியின் கை பிடியினை மாற்றம் செய்து , புல்லு வெட்டியின் இரு…

ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோவில் விழா: 100 ஆடு, 600 சேவல்களை பலியிட்டு படையல்..!

மதுரை மாவட்டம் வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் கல்லுபடையல் விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி பொதுமக்கள்…

பெருவை விரட்டும் கொரோனா- 2 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 19-வது இடத்தில்…

காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு..!! (வீடியோ, படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்…

135 நாட்களாக செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடியவர் – கோரிக்கைகளை ஏற்ற அரசு..!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதில் இ.டி.டி. எனும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஏற்கனவே வேலையில்லாமல்…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 63 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில்…

தடுப்பூசி வேலைத்திட்டம் மூலம் படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு!!

நாட்டில் படிப்படியாக வழமை நிலையை முன்னெடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.…

கடலில் பயணம் செய்வோருக்கான வேண்டுகோள்!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…

இராணுவ பொறியியலாளர்களின் மத்திய கல்லூரி திட்டம் நிறைவு!!

ஜனாதிபதி உத்தரவின் பேரில் இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் பிரிகேட்டினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் வெலிமடை மத்திய கல்லூரியின் முழுமையான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.…

எக்ஸ்பிரஸ் பேர்ள் எண்ணெய்க் கசிவு – அரசாங்கம் கவனம்!!

எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் கப்பலினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள, அது…

ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்… மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை அனுப்பியது மத்திய…

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரளாவில், ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களின் மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 60க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஜிகா…

இந்தப் படத்தில் எத்தனைப் பூச்சிகள் இருக்கின்றன? – கண்டுபிடிங்க பார்க்கலாம்..!!

அமெரிக்காவின் மிகப்பெரிய பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா ஒன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும் பூச்சிகளைப் பார்வையாளர்கள் கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டுள்ளது.…

ஆபாச படம், வீடியோ எடுத்து 300 பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது..!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிரட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார். 23 வயதான இவர் பி.டெக் படிப்பை பாதியில் முடித்து விட்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களை ஆன்லைன் மூலம்…

அமெரிக்காவில் சோகம் – ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது. சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகாப்டர்…